Sunday, July 19, 2009

சைவ மற்றும் நவக்கிரக ஸ்தலங்கள்

முதல் நாள்
1. திருமீயச்சூர் ஸ்ரீ மேகநாதர் - சௌந்தரநாயகி, லலிதாம்பிகா (சைவ ஸ்தலம்)
2. திருநள்ளார் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர், பிராணாம்பிகை - சனி பகவான் (நவக்கிரக ஸ்தலம்)
3. திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் - அபிராமி அம்மை (சைவ ஸ்தலம்)
4. கீழ்பெரும்பள்ளம் ஸ்ரீ நாகநாதர் - சௌந்தர்ய நாயகி - கேது ஸ்தலம் (நவக்கிரக ஸ்தலம்)
5. திருவெண்காடு ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் - பிரம்மா வித்யாநாயகி - புதன் ஸ்தலம் (நவக்கிரக ஸ்தலம்)
6. வைதீஸ்வரன் கோயில் ஸ்ரீ வைத்திய நாதர் - தையல் நாயகி - செவ்வாய் - அங்காரகர் (நவக்கிரக ஸ்தலம்)
7. கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் திருக்கோவில்
8. கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் - கற்பகாம்பிகை - சுக்கிரன் ஸ்தலம் (நவக்கிரக ஸ்தலம்)
9. சூரியனார் கோயில் சிவசூரிய பெருமாள் - ஸ்ரீ சாயா தேவி, உஷா தேவி - சூரியன் ஸ்தலம் (நவக்கிரக ஸ்தலம்)

இரண்டாம் நாள்
10. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகேஸ்வரர் - கிரிகுஜாம்பிகை - ராகு பகவான் (நவக்கிரக ஸ்தலம்)
11. ஆலங்குடி ஸ்ரீ ஆபத் ஸஹாயேஸ்வரர் - குருதக்ஷிணாமூர்த்தி - ஏலவார்குழலி (நவக்கிரக ஸ்தலம்)
12. பட்டீஸ்வரம் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் - ஞானாம்பிகை, துர்க்கை (சைவ ஸ்தலம்)
13. ஊத்துக்காடு வேதாரண்ய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி - காளிங்கநர்த்தன பெருமாள் (சைவ ஸ்தலம்)

14. திருக்கருகாவூர் ஸ்ரீ முல்லைவன நாதர் - கர்ப்பரக்ஷாம்பிகை (சைவ ஸ்தலம்)
15. திங்களூர் ஸ்ரீ கைலாச நாதர் - பெரிய நாயகி - சந்திரன் ஸ்தலம் (நவக்கிரக ஸ்தலம்)
16. சுவாமி மலை ஸ்ரீ சுவாமிநாதசுவாமி - மீனாக்ஷி அம்மை, முருகப் பெருமாள் (அறுபடை வீடு)
17. கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை (சைவ ஸ்தலம்)

No comments:

Post a Comment