Sunday, July 19, 2009

புராண மற்றும் அபிமான ஸ்தலங்கள்

சோழ நாட்டில் உள்ள புராண மற்றும் அபிமான ஸ்தலங்களின் க்ஷேத்திராடன விபரங்கள் வருமாறு:-

முதல் நாள்:
1. வடுவூர் கோதண்டராமர், சக்ரவர்த்தி திருமகன் - சீதா, லக்ஷ்மணர், ஹனுமார் மற்றும் பாஸ்கர க்ஷேத்திரம் (அபிமான ஸ்தலம்)
2. ராஜமன்னார்குடி வாசுதேவர், ராஜகோபாலன் - ருக்மணி, சத்யபாமா, செம்பகலக்ஷ்மி - செம்பகாரண்யக்ஷேத்திரம் (புராண ஸ்தலம்)
3. தில்லைவிளாகம் ராமர் - சீதை, லக்ஷ்மணன், ஹனுமார் - வீர கோதண்ட ராமர், வார்சிலை அழகன் (அபிமான ஸ்தலம்)
4. ஆதிரங்கம் ரங்கநாதர், ரங்கநாயகி (அபிமான ஸ்தலம்)
5. சிக்கல் கோலவாமனர் - கோமளவல்லி (அபிமான ஸ்தலம்)

இரண்டாம் நாள்
6. காட்டுமன்னார்குடி வீர நாராயண பெருமாள், சுந்தர கோபாலன் - மகாலக்ஷ்மி, மரகதவல்லி, மாதமுனிகள் (அபிமான ஸ்தலம்)
7. ஸ்ரீ முஷ்ணம் பூவராதான், அசுவத்த நாராயணன் - அம்புஜவல்லி (புராண ஸ்தலம்)
8. திருமண்டங்குடி ஸ்ரீ ரங்கநாதர் - ரங்கநாயகி - தொண்டரடிப் பொடியாழ்வார் (அபிமான ஸ்தலம்)
9. பெரும்புலியூர் சுந்தர் ராஜா பெருமாள் - சுந்தரவல்லி நாச்சியார் (அபிமான ஸ்தலம்)

No comments:

Post a Comment