Friday, July 24, 2009

ஸ்தல விபர விளக்க வழிகாட்டி

கும்பகோணம் ஸ்ரீ அபிராமி புத்தக டிப்போ வெளியிடும் நவக்கிரக ஸ்தலங்கள் செல்லும் வழிகாட்டி என்னும் விபர விளக்க தாள் வெறும் ரூபாய் 3/-க்கு விற்கப்படுகின்றது.

இந்த விளக்கத் தாள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பிரசித்தி பெற்ற நவக்கிரக ஸ்தலங்களும் வழிபாட்டு முறைகளும் அதன் பலன்களும் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை ஸ்தலவாரியான விபரங்களை தெளிவு படுத்துகின்றது. இது தமிழ் மற்றும் ஆங்கிலம், கன்னடம் என்ற மொழிகளில் உள்ளது.

1 comment: