
அருள்மாக்கடல் மற்றும் க்ருபாசமுத்திரப் பெருமாள் என்ற பெயரில் பெருமாளும் திருமாமகள் அல்லது தயாநாயகி என்ற பெயரில் தாயாரும் தரிசனம் தரும் இத்திருக் கோயிலை நாங்கள் அடையும் போது பொழுது சாய்ந்துவிட்டது.
மயிலாடுதுறையிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாள் பால சயன நிலையில் உள்ளார்.
No comments:
Post a Comment